முன்பே சொன்னதுபோல ஹிந்தி தேவனாகரி(देवनागरी) என்னும் எழுத்தில் எழுதப்படுகிறது. தேவனாகரி எழுத்தை ஹிந்தி மட்டுமல்ல, சமஸ்கிருதம், மராத்தி, நேபாலி, போஜ்பூரி போன்ற பல மொழிகளும் தேவனாகரி எழுத்தைத்தான் உபயோகிக்கின்றன.
தமிழைப் போல் அல்லாமல் ஹிந்தியில் எழுத்துக்களின் மீது மேற்கோடு இடப்படுகிறது. ஒவ்வொரு எழுத்தும் மற்ற எழுத்துக்களுடன் இணைந்து இருக்குமாறு கோடு இடுவதற்கு ஏற்பவே எழுத்துக்களின் வடிவம் இருக்கும்.
மேலே உள்ளவைகளே ஹிந்தி எழுத்துக்கள் ஆகும். முதல் வரிசையில் உள்ளவை உயிர் எழுத்துக்கள் ஆகும். மற்றவை மெய் எழுத்துக்கள் ஆகும்.
ஒவ்வொரு எழுத்துக்களையும் எப்படி எழுதுவது எப்படி உச்சரிப்பது என்பதை மற்ற பதிவுகளில் பார்ப்போம்.
தமிழைப் போல் அல்லாமல் ஹிந்தியில் எழுத்துக்களின் மீது மேற்கோடு இடப்படுகிறது. ஒவ்வொரு எழுத்தும் மற்ற எழுத்துக்களுடன் இணைந்து இருக்குமாறு கோடு இடுவதற்கு ஏற்பவே எழுத்துக்களின் வடிவம் இருக்கும்.
ஒவ்வொரு எழுத்தையும் எழுதி முடித்த பிறகு, வார்த்தை முடிந்த பிறகே மேல்கோடு போடப்படுகிறது.
ஹிந்தி எழுத்துக்கள்
ஒவ்வொரு எழுத்துக்களையும் எப்படி எழுதுவது எப்படி உச்சரிப்பது என்பதை மற்ற பதிவுகளில் பார்ப்போம்.
Nice post thanks for share This valuble content
பதிலளிநீக்கு